MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

TWEETS / LIVE DISPATCHES

Straight from the ground. Tweets & Live Dispatches

A live, blog-style chronicle of official dispatches, field interventions, and public statements from @Udhaystalin with embedded media.

This is an independent fan page documenting public work, statements, and sources around Udhayanidhi Stalin. It is not an official page or political organisation.

Published Dispatches (130)

  • On Gandhi Jayanti, Udhayanidhi Stalin Urges Defense of Communal Harmony, Truth, and Secular Fraterni இந்தியாவின் அடையாளம் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று. ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளுக்கும் - பீரங்கிகளுக்கும் முன்பு, அகிம்சை வழியில் போராடி சுதந்திர
  • Udhayanidhi Stalin Hails Asian Games Squash Bronze Medals by Velavan, Abhay, Joshna, and Shameena, U My hearty congratulations to Velavan, Abhay Singh, Joshna Chinappa and Shameena Riyaz on winning bronze medals for India in the Men’s and Women’s Squash Team ev
  • Udhayanidhi Stalin Hails Asian Games Record by Hurdler Vithya Ramraj, Credits Dravidian Model Sports கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–
  • Udhayanidhi Stalin Applauds Tamil Nadu Medal Haul at 20th Asian Games, Urges Sustained Funding for P Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan. A
  • Udhayanidhi Stalin Signs Nationwide Anti-NEET Campaign Led by Anitha’s Family, Calls Centralized Ent நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்த
  • Udhayanidhi Stalin Lambasts Chief Minister Over 9 Murders in 48 Hours, Demands Immediate Action as L பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்? திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட
  • Udhayanidhi Stalin Rallies Mamandur for Maduranthakam By-Election, Urges Decisive Rejection of Horse கழகத்தலைவர் @mkstalin அவர்களால் மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மாமண்டூர் பகுதியில் இன்று பிரச்சா
  • Karunguzhi Rally: Udhayanidhi Stalin Slams 'Sofa Model' Regime Over MLA Poaching, Forecasts Fall of Sofa Model ஆட்சியாளர்களின் ஆள்பிடிக்கும் அரசியலால் நடக்கின்ற மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும், கழக வேட்பாளர் அன்புச் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆத
  • Udhayanidhi Stalin Addresses Massive Rally in Minnal Chithamur, Exposes 'Circus Governance' Imposing Circus ஆட்சியாளர்களின் அதிகார வெறியால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக, கடலென திரண்டிருந்த ம
  • Acharapakkam Campaign: Udhayanidhi Stalin Demands Democratic Retribution Against Political Betrayal மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று அச்சிறு
  • Maduranthakam Town Outreach: Udhayanidhi Stalin Exposes 'Dummy Chief Minister' Over Hypocritical MLA தீர்ந்து போன சக்தியென்று சொல்லிவிட்டு அவர்களிடமே MLA கொள்முதல் செய்த குதிரை பேர ஆளுங்கட்சிக்கும் - Dummy முதலமைச்சருக்கும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தக்க பாடம்
  • Udhayanidhi Stalin Campaigns in Kundadam for Dharapuram By-Election, Champions Women's Leadership an தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் குண்டடம் பகுதியில் இன்று
  • Kolathupalayam Address: Udhayanidhi Stalin Condemns 'Sofa Model' Rulers for Subverting Mandates Befo வாக்களித்த மை காய்வதற்குள் வேறு கட்சியில் நின்று வென்றவர்களை வளைத்து ஆட்சி அமைத்து, அதைத் தக்க வைக்க மக்கள் மீது இடைத்தேர்தலை திணித்துள்ள Sofa Model ஆட்சியாளர்க
  • Mulanur Campaign: Udhayanidhi Stalin Slams 'Sofa Model' Chief Minister Over Wholesale MLA Procuremen தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக மூலனூரில் இன்று வாக்குச் சேகரித்து உரையாற்றினோம். அடுத்த கட
  • Nathampalayam Rally: Udhayanidhi Stalin Urges Dharapuram Electorate to Penalize 'Dummy' Government's Dummy ஆட்சியாளர்களின் குதிரை பேர அரசியலால் தாராபுரம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கழக
  • Udhayanidhi Stalin Demands Uncompromising Justice in Vandalur Schoolgirl Gang Rape, Slams Ruling Reg சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி ம
  • Udhayanidhi Stalin Slams Premature Mettur Water Release for PR Optics, Demands Immediate Drought Rel விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து
  • Udhayanidhi Stalin Rallies Youth Wing Cadres for Maduranthakam By-Election, Urges Decisive Defeat of கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - பாக இளைஞரணி
  • Udhayanidhi Stalin Attends Wedding Reception of Poonamallee Youth Wing Organizer Rashiq in Thiruverk திருவள்ளுவர் மத்திய மாவட்டக்கழகம் - பூந்தமல்லி நகர @dmk_youthwing அமைப்பாளர் தம்பி ராஷிக் - மரியம் பாத்திமா இணையரின் திருமண வரவேற்பு விழா திருவேற்காட்டில் இன்று
  • Udhayanidhi Stalin Blesses Newlyweds in Cholavaram with Ideological Benediction Invoking Periyar, Ka சென்னை வட கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சகோதரர் சன் முனியாண்டி - திருமதி.கவிதா இணையரின் அன்பு மகன் சந்தோஷ் பாண்டியன் - மதுரை திரு.சத்தியேந
  • DMK Mupperum Vizha Celebrated at Anna Arivalayam: Udhayanidhi Stalin Pledges Unwavering Struggle on கழகத்தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் இன்று கலந்து கொண்டோம். ம
  • Udhayanidhi Stalin Condemns Brutal Double Murders in Ramanathapuram and Sivagangai, Slams Police Lat Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங
  • Udhayanidhi Stalin Demands CB-CID Probe into Madurai Schoolboy's Suspicious Death, Condemns Police I மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். பெற்
  • Tamil Nadu Rejects Navodaya Schools: Udhayanidhi Stalin Vows Special Assembly Session to Protect Two தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்! #StopHindiImposition #தமிழ்_வாழ்க
  • Udhayanidhi Stalin Condemns Retaliation Against Dalit Research Scholar Bharathidasan, Demands Immedi அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொக
  • Tributes Paid to Thanthai Periyar on 148th Birth Anniversary: Reaffirming the Fight for Rationalism பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு அருகே பெரியாரின் த
  • Social Justice Day Dispatch: How the Self-Respect Movement Wrested Power from Feudal Elites ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று! நாற்பதுகளில் இருந்த
  • The Rationalist Flame: Periyar's Enduring Struggle Against Millennia of Social Darkness ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று! ‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமர
  • Centre-State Relations Panel: Udhayanidhi Urges Meaningful Institutional Action on State Autonomy ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான அரசால் அம
  • Perarignar Anna's Birth Anniversary Observed at Valluvar Kottam: Pledge to Protect Tamil Rights தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைம
  • Remembering Perarignar Anna: The Democratic Vanguard Who Shaped Modern Tamil Nadu பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று! கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வ
  • Udhayanidhi Condemns Police Denial of Permission for Periyar and Anna Rallies in Erode and Gudiyatha தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில்
  • DMK Youth Wing Functionary Dinesh Weds Elizabeth Michelle in Chennai: Udhayanidhi Officiates Ceremon சென்னை தெற்கு மாவட்டம் - வேளச்சேரி மேற்குப் பகுதி @dmk_youthwing துணை அமைப்பாளர் தம்பி தினேஷ் - எலிசபத் மிசெல் ஆகியோரின் திருமணத்தை இன்று நடத்தி வைத்தோம். மணமக்
  • Severe Power Cuts and Aavin Milk Shortages Trigger Public Outcry: Udhayanidhi Demands Administrative நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள்
  • Wishes for Speedy Recovery to Acclaimed Tamil Scholar and Debater Prof. Solomon Pappaiah தமிழறிஞர் - பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும்
  • 69th Memorial Day of Immanuel Sekaran: Honoring the Fearless Crusader for Dalit Rights and Human Dig விடுதலைப் போராட்ட வீரரும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆவது நினைவு நாளான இன்று, தி.மு.கழகத்தின் சார
  • Gruesome Murder in Chennai Triggers Alarm Over Capital City's Deteriorating Law and Order தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளை
  • Tragic Suicide of Pallavaram Student Sai Abhinav: Udhayanidhi Reiterates Urgent Demand to Scrap NEET நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தே
  • Enforcement Directorate Drama: Udhayanidhi Questions Weaponization of Central Investigative Agencies அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த
  • Madhavaram DMK Treasurer C.K. Gopal's Family Wedding: Udhayanidhi Extends Warmest Felicitations சென்னை வடகிழக்கு மாவட்டம் – மாதவரம் பகுதிக்கழக பொருளாளர் அண்ணன் சி.கே.கோபால் – மறைந்த திருமதி.பூசாணம் ஆகியோரின் அன்பு மகனும், பாக இளைஞரணி அமைப்பாளருமான தம்பி ஜெ
  • Murder of Ruling Party Functionary on Eve of Police Budget Debate Exposes Capital's Security Collaps நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
  • Birth Anniversary of V.O. Chidambaranar: Remembering the Swadeshi Pioneer Who Defied the British Emp விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. விடுதலைப்போரில் பங்கேற்று சிறையில் செக்கிழுத்த செம்மல். ஆங்கிலேயர்களு
  • Teachers' Day Dispatch: Cultivating Critical Thinking and Scientific Temper in an Era of Digital Dis கல்வி எனும் அழியா செல்வத்தின் அடித்தளத்தில் எதிர்கால தலைமுறையை கட்டி எழுப்பும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். இன்றைய Insta
  • Saluting Veeran Pooli Thevar: The Fearless Vanguard of Anti-Colonial Resistance in Tamil Soil ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மண்ணின் மாவீரர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று. அடிமைத்தனத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழுந்த பூலித்தேவரின் வீரத்தை
  • Historic Feat in Saint Louis: Praggnanandhaa Becomes First Indian to Win Prestigious Grand Chess Tou அமெரிக்காவில் நடைபெற்ற #GrandChessTour போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி
  • Anniversary of M.K. Stalin Taking Charge as DMK President: Upholding the Ideological Lineage of Peri தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று! தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா-
  • Mourning the Untimely Passing of Young Investigative Journalist N. Vinoth Kumar இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புத
  • Birth Anniversary of DMDK Founder 'Captain' Vijayakanth: Remembering a Generous Leader and Lifelong தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin அவர்களு
  • Kalaignar Memorial Football Tournament in Chennai: Democratizing Sports Culture Across Grassroots Co ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் என்றைக்கும் மக்களோடு மக்களாக நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம்! அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை
  • Arbitrary Shelving of Parandur Airport Project Condemned: Critical Infrastructure Jeopardized by Pol தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிக
  • Housewarming Ceremony in Pattukkottai: Udhayanidhi Felicitates Thanjavur Functionary Pon. Ramesh தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் க
  • Wedding of V. Ramprasad and V. Nandhini in Pattukkottai: Felicitating Thanjavur Trade Wing Functiona தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின் திரும
  • Condolences on the Demise of Veteran Screen Icon Padma Shri Sowcar Janaki இந்திய திரையுலகின் மிக மூத்த கலைஞர் ‘பத்மஸ்ரீ’ திருமதி.சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400
  • Kuruvai Special Package Fails to Reach Delta Farmers After Two Months: Udhayanidhi Slams Administrat குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்
  • Memorial Day of Ondiveeran: Remembering the Daring Commander Who Fought British Colonial Hegemony விடுதலைப் போரில் பங்கேற்று வீரப்போர் புரிந்த ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தமிழ் மண்ணின் வீர வரல
  • Fatal Shooting of Three Tamil Woodcutters by Karnataka Forest Officials: Demanding State Action and கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப
  • Memorial Tribute to Murasoli Maran: The Intellectual Pillar and Conscience of Muthamizharignar Kalai முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்க
  • Honoring Legendary Cine Masters Bharathiraja and K. Bhagyaraj at Kalaivanar Arangam இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ர
  • DMK Legal Wing Northern Zone Meet: The Legal Shield Protecting Grassroots Party Cadres தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில
  • Student Attacked for Opposing Drug Peddling in Tiruvottiyur: Udhayanidhi Slams Police Negligence சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்
  • 80th Independence Day Dispatch: Celebrating Pluralism and Defending Democratic Federalism இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று! விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம். பல்வேறு கலாச்சாரங்கள
  • Sri Lankan Navy Arrests 9 Rameswaram Fishermen: Udhayanidhi Demands Permanent Diplomatic Solution ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த
  • Anniversary of Murasoli: The Guiding Ideological War Drum of the Dravidian Movement முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தப்பிள்ளை முரசொலிக்கு பிறந்த நாள் இன்று. கூர்மையான தலையங்கங்கள், ஆழமான அரசியல் கட்டுரைகள் என திராவிடத்தின் திசைகாட்டும் போர்
  • Kalaignar Memorial Peace March: Thousands Gather at Marina to Honor Modern Tamil Nadu's Architect தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞ
  • The Relentless Fighter: Kalaignar Karunanidhi's Lifelong Battle for People's Rights பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அ
  • Standing with the Underprivileged: Drawing Inspiration from Kalaignar's Clarion Call ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப
  • Revised State Budget Critiqued: Lack of Timelines and Failure to Deliver on Key Election Pledges மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
  • Arrest of Udhayanidhi in Thanjavur: State Suppresses Farmers' Voices to Deflect Governance Failures விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான
  • The Voice of Cauvery Delta: Fighting for Farmers Across Assembly, Courts, and Streets காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்! #விவசாயவிரோதிவிஜய் ஆ
  • Thanjavur Farmers' Agitation: United Opposition Demands Immediate Release of Kuruvai Subsidies அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்
  • Memorial Day of Dheeran Chinnamalai: Honoring the Kongu Chieftain Who Resisted Imperial Forces விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று! ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் பு
  • Visiting Injured Sirkazhi Union Secretary Panju Kumar at Thanjavur Hospital மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
  • Detention of Tamil Nadu Farmers in Nagpur Condemned: State Must Protect Interstate Protest Rights மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள
  • The Imperative for a National Caste Census: Safeguarding Affirmative Action and Social Justice தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.
  • Crop Loan Waiver Irregularities and Silence on Mekedatu: Holding Rulers Accountable in Assembly பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினை
  • Felicitating 'Helping Hands Trust' and Thinai Community Kitchen for Compassionate Public Service ‘உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் திணை நிலவாசிகள் நாடகக் குழு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அ
  • Opposition Walkout in Legislative Assembly: Protesting Partisan Conduct of the Speaker தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற உறுப்பினர
  • Mekedatu Dam Cannot Be Built Without Tamil Nadu's Consent: Asserting Lower Riparian Sovereignty மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி
  • Meeting Imprisoned MLA Markandeyan at Palayamkottai Central Prison: Condemning Political Vendetta சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன
  • Tamil Nadu's Raja Muthupandi Clinches Silver in 65kg Weightlifting at CWG 2026: Heartiest Congratula My heartfelt congratulations to Tamil Nadu's Raja Muthupandi on winning the silver medal in the Men's 65kg Weightlifting event at #CWG2026. His remarkable achie
  • Tragic Custodial Death of Youth Arunachalam in Thoothukudi: Demanding Strict Accountability and Just தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்
  • The Hindu Op-Ed by M.K. Stalin: Unmasking NEET as an Anti-Poor Commercial Scam NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை! ஏழை எளிய, பிற
  • Police Crackdown on SFI and DYFI Anti-NEET Protests in Egmore and Madurai Condemned சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #Sof
  • Arrest of Anti-Caste Rapper 'Therukkural' Arivu Condemned: Art and Dissent Must Not Be Criminalized I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET. His voic
  • High-Handed Police Action Against Youth Protesting NEET in Delhi Condemned I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies. The visuals fr
  • Arrest of Vilathikulam MLA Markandeyan for Political Speech Slams Democratic Norms விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன
  • DMK Youth Wing Steps into 47th Year: The Legacy of M.K. Stalin's MISA Generation கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அ
  • Historic Anniversary: The Day Perarignar Anna Renamed Madras State to Tamil Nadu in 1967 ‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்பு
  • Severe Police Shortages Amid Rising Crime: Udhayanidhi Demands Expediting Police Recruitment தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் நடப்பாண்டுக்கா
  • Childline 1098 Staff Unpaid for Two Months: Critical Child Protection Helpline Paralyzed குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஊதியம்
  • Birth Anniversary of Perunthalaivar Kamarajar: Honoring the Visionary Who Opened School Doors for Mi தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய உண
  • Custodial Death of Disabled Youth Sabarivarman in Nagercoil: Demanding Judicial Probe and Murder Cha நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்ற
  • Mourning the Demise of Legendary Playback Singer 'Isaikuyil' S. Janaki தனது வசீகர குரலால் தென்னிந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி இசைக்குயில் எஸ்.ஜானகி அவர்கள் மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த
  • Tragic Vietnam Boat Accident Claims Lives of Tamil Tourists: Consular Assistance Mobilized வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்
  • Centenary of Affirmative Action: The Historic 1921 Communal Government Order of the Justice Party அடக்குமுறைக்கும் - ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்த மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஆங்கிலேயருக்கு வரிக்கட்ட மறுத்து - மாபெரும் போர
  • Karnataka's Refusal to Release Cauvery Water Sparks Agrarian Crisis: Urgent Intervention Demanded ‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அ
  • Foundation Day of the Justice Party: Remembering the Maternal Cradle of Dravidian Ideology திராவிட இயக்கத்தின் தாய்மடியாம் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்க
  • Warmest Birthday Wishes to Former Indian Cricket Captain and Youth Icon I extend my warmest birthday wishes to former Indian cricket team captain Thiru @msdhoni. Whether on the cricket field or in real life, the way you handles ever
  • Birth Anniversary of Dravidamani Diwan Bahadur Rettamalai Srinivasan: Champion of Dalit Liberation ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மா
  • Minister's Insensitive Public Shaming of Government School Student Condemned அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்
  • Condolences on the Passing of Alandur Ward Secretary and Dedicated Councillor Jesudas காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்
  • Kalaignar 103rd Birth Anniversary: Extensive Community Welfare Drives Organized in Chennai South Wes நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்
  • Constructive Dialogue with Sri Lankan Tamil MP Gajendrakumar Ponnambalam on Post-War Rights தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். போருக்குப்பின் இலங்கையில் நி
  • Arbitrary Arrest of Former Minister Anitha Radhakrishnan (ARR) Condemned as Political Harassment முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்
  • Gubernatorial Overreach in Madurai: Parallel Review Meetings by Governor Violate Constitutional Norm 'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான்
  • Heartfelt Birthday Wishes to Samajwadi Party President Akhilesh Yadav: Deepening the Federal Allianc Heartfelt birthday wishes to @samajwadiparty President, dear brother @yadavakhilesh. Your unwavering commitment to safeguard the Constitution, democracy, and so
  • Sixth MLA Resignation Under Ruling Dispensation Exposes Deepening Governance Crisis மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கி
  • Historic Feat by Thulasimathi Murugesan: First Indian Para-Badminton Player to Win Six Medals Across Heartiest congratulations to Thulasimathi Murugesan on her historic achievement of becoming the first Indian para-badminton player to win six medals across two
  • Condolences to Thiruvonam Union Secretary K.T. Mahesh on the Loss of His Father K. Thangaraju முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள் ஒன்றிய
  • Wedding of T.R. Muthu and Priyadarshini in Sukranviduthi: Felicitating Former Youth Wing Functionary தஞ்சை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் டி.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி டி.ஆர்.முத்து - பிரியதர்சினி இணையரின் திருமணத்தை திர
  • Wedding of Malaravan and Kavyas in Orathanadu: Felicitating Thanjavur NRI Wing Organizer's Family தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக அயலக அணி அமைப்பாளர் அண்ணன் முத்தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மகன் தம்பி மலரவன் - காவ்யாஸ் இணையரின் திருமணத்தை ஒரத்தநாட்டில் இன்று ந
  • Paying Homage to Jayalakshmi Ammal, Mother of Former MLA M. Rengasamy in Thanjavur முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.ரெங்கசாமி அவர்களுடைய அன்புத்தாயார் ஜெயலட்சுமி அம்மாள் அவர்கள் அண்மையில் மறைந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவர்களது இல்லம
  • Demise of Screenplay Maestro K. Bhagyaraj: Tamil Cinema Loses Its Master Storyteller தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன். வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அ
  • Birth Anniversary of V.P. Singh: Honoring the Prime Minister Who Implemented the Mandal Commission இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று. பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று
  • Gen Z Youth Wing Workshop in Chennai: Channeling Digital Energy into Grassroots Social Justice கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீற
  • Legislative Assembly Debate: Exposing Scripted Distractions in the Governor's Address சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சி
  • Speaking on Motion of Thanks to Governor's Address: Highlighting Law & Order and Power Deficits சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறி
  • Deadly Ammonia Gas Leak at Periyapalayam Shrimp Plant Claims 7 Lives: Safety Audit Demanded திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சை
  • Official Memorandum to Assembly Speaker: Demanding Equitable Debate Rules and Speaking Time பத்திரிகைச் செய்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு  சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் இன்று (20-06-2026
  • Suicide of Salem Aspirant Gopika Over NEET Stress: The Unfolding Human Tragedy of Centralized Testin நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
  • Special Assembly Resolution Opposing Mekedatu Dam: Unanimous Front to Defend Tamil Nadu Farmers தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப
  • Governor Reads State Speech Verbatim: Unmasking Behind-the-Scenes Political Alliances தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்ப
  • Wedding of North Chennai MP Dr. Kalanidhi Veerasamy's Son V.K. Siddharth and Ashraya in Vanagaram கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin அவர்கள
  • Upgrading Political Seats: A Satirical Dispatch on Cosmetic Cabinet Reshuffles Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
  • Wedding Celebrations in Sengundram: Felicitating Thiruvallur East Deputy Secretary M.L. Ravi மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும் - கழக இளைஞரணிச் செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள், செங்குன்றத்தில் இன்று நடைபெற்ற, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச
  • Establishment of Chennai Academy of Journalism: Nurturing Ethical, Independent Media Professionals ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழிய
  • Digital Communication Workshop for Young DMK Speakers Conducted at Anbagam சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம். சமகால அர
  • Twelve Sexual Assault Cases in 24 Hours: Severe Alarm Over Women's Safety in Tamil Nadu 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன
  • Brutal Assault and Murder of 3-Year-Old Toddler in Gummidipoondi: Demanding Capital Punishment கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மைய
  • NITI Aayog Meeting Exposes Hollow Propaganda: Tamil Nadu's Economic Resilience Vindicated தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந

Explore Makkal Veeran