MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Wedding of T.R. Muthu and Priyadarshini in Sukranviduthi: Felicitating Former Youth Wing Functionary's Family

தஞ்சை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் டி.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி டி.ஆர்.முத்து - பிரியதர்சினி இணையரின் திருமணத்தை…

Wedding of T.R. Muthu and Priyadarshini in Sukranviduthi: Felicitating Former Youth Wing Functionary's Family
Wedding of T.R. Muthu and Priyadarshini in Sukranviduthi: Felicitating Former Youth Wing Functionary's Family

Udhayanidhi Stalin attended and officiated the wedding ceremony of T.R. Muthu and Priyadarshini, son of former Thanjavur District Youth Wing Deputy Organizer T. Rajendran, held at Sukranviduthi near Thiruvonam. Commending Rajendran's loyal youth mobilization work during critical party agitations, Udhayanidhi congratulated the newly married couple and wished them a prosperous, self-respect-rooted future.

தஞ்சை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் டி.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி டி.ஆர்.முத்து - பிரியதர்சினி இணையரின் திருமணத்தை திருவோணம் அருகே சுக்கிரன்விடுதியில் இன்று நடத்தி வைத்தோம். மணமக்கள் பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - கழகமும் போல, தலைவரும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @durai944 @Anbil_Mahesh @Govichezhian @SMeyyanathan @Murasoli_tnj

Explore Makkal Veeran