MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Kalaignar Memorial Peace March: Thousands Gather at Marina to Honor Modern Tamil Nadu's Architect

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர்…

Kalaignar Memorial Peace March: Thousands Gather at Marina to Honor Modern Tamil Nadu's Architect
Kalaignar Memorial Peace March: Thousands Gather at Marina to Honor Modern Tamil Nadu's Architect

Marking the memorial anniversary of former Chief Minister and Dravidian icon Muthamizharignar Kalaignar Karunanidhi, Udhayanidhi Stalin joined party President M.K. Stalin and thousands of cadres in a solemn peace march to the Kalaignar Memorial on Chennai's Marina Beach. Reflecting on Kalaignar’s transformative legacy—from statutory 33% reservation for women to the establishment of IT corridors, tidal parks, and social security boards—Udhayanidhi reaffirmed the party's pledge to carry forward his historic mission of inclusive social and economic modernization.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம். என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! #Kalaignar

Explore Makkal Veeran