community
Condolences on the Demise of Veteran Screen Icon Padma Shri Sowcar Janaki
இந்திய திரையுலகின் மிக மூத்த கலைஞர் ‘பத்மஸ்ரீ’ திருமதி.சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார்…

Expressing deep sorrow over the passing of Padma Shri Sowcar Janaki, one of the most venerable and accomplished actors in Indian cinema, Udhayanidhi Stalin paid tribute to her seven-decade cinematic journey spanning over 400 films across Tamil, Telugu, and Kannada. Sowcar Janaki's nuanced emotional portrayals in classics like 'Kaviya Thalaivi', 'Bhaga Pirivinai', and 'Iru Kodugal' earned her an immortal place in South Indian film heritage. Udhayanidhi conveyed his heartfelt condolences to her family, admirers, and the film fraternity.
இந்திய திரையுலகின் மிக மூத்த கலைஞர் ‘பத்மஸ்ரீ’ திருமதி.சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் - கலைஞர் குடும்பத்தார் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்தார். சவுகார் ஜானகி அம்மையாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.