MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Memorial Day of Ondiveeran: Remembering the Daring Commander Who Fought British Colonial Hegemony

விடுதலைப் போரில் பங்கேற்று வீரப்போர் புரிந்த ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தமிழ் மண்ணின் வீர…

Memorial Day of Ondiveeran: Remembering the Daring Commander Who Fought British Colonial Hegemony
Memorial Day of Ondiveeran: Remembering the Daring Commander Who Fought British Colonial Hegemony

On the memorial day of revolutionary warrior Ondiveeran, Udhayanidhi Stalin commemorated the daring military commander who served under Veeran Pooli Thevar and led guerilla strikes against British East India Company forces in the 18th century. Hailing Ondiveeran's tactical brilliance and peerless courage as a Dalit freedom fighter whose contributions belong to the national pantheon of anti-colonial heroes, Udhayanidhi called for honoring his memory as a beacon of resistance and social dignity.

விடுதலைப் போரில் பங்கேற்று வீரப்போர் புரிந்த ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாவீரர் ஒண்டிவீரனின் புகழைப் போற்றுவோம். பூலித்தேவரின் படைத்தளபதியாக தென் தமிழ்நாட்டில் விடுதலைக்கான எழுச்சியை உருவாக்கிய ஒண்டிவீரன் அவர்களின் வீரமும் - தியாகமும் என்றும் நிலைத்திருக்கும். #ஒண்டிவீரன்

Explore Makkal Veeran