politics
Severe Power Cuts and Aavin Milk Shortages Trigger Public Outcry: Udhayanidhi Demands Administrative Focus
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என…

Highlighting mounting public frustration across Tamil Nadu over recurrent unscheduled power outages, low-voltage problems, and disrupted Aavin milk supply, Udhayanidhi Stalin called out the ruling administration for gross incompetence in handling core public utilities. Rather than resolving systemic grid failures and restoring supply chains, responsible ministers have engaged in diversionary rhetoric and baseless accusations. Udhayanidhi urged the government to abandon PR theatrics and immediately address the daily hardships faced by households, farmers, and small businesses.
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.