MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Opposition Walkout in Legislative Assembly: Protesting Partisan Conduct of the Speaker

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற…

Opposition Walkout in Legislative Assembly: Protesting Partisan Conduct of the Speaker
Opposition Walkout in Legislative Assembly: Protesting Partisan Conduct of the Speaker

Leading an opposition walkout in the Tamil Nadu Legislative Assembly, Udhayanidhi Stalin condemned the presiding Speaker's partisan refusal to permit discussion on urgent public matters, including widespread power cuts and agricultural distress. Udhayanidhi stated that the legislative chamber exists to hold the executive accountable, and throttling opposition speaking rights undermines the very core of parliamentary democracy.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக இன்று நடத்தினோம். தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நலன் சார்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். #DMK #MLAsMeeting #TNAssembly

Explore Makkal Veeran