MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Tragic Vietnam Boat Accident Claims Lives of Tamil Tourists: Consular Assistance Mobilized

வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. பலியானவர்களின்…

Reacting with deep shock to news of a tragic boat capsizing in Vietnam that resulted in the drowning of tourists from Tamil Nadu, Udhayanidhi Stalin extended heartfelt condolences to the grieving families. Udhayanidhi stated that the state government’s Non-Resident Tamils Welfare Department, in coordination with the Indian Embassy in Hanoi, is actively facilitating the medical treatment of survivors and expediting the repatriation of mortal remains.

வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயர்மிகுந்த நேரத்தில் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உள்ளோருக்குத் தரமான சிகிச்சைக் கிடைப்பதை ஒன்றிய அரசும் - மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும். மேலும், இறந்தோர் உடல்களைத் தாயகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும். #VietnamAccident

Explore Makkal Veeran