politics
Memorial Day of Dheeran Chinnamalai: Honoring the Kongu Chieftain Who Resisted Imperial Forces
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று! ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன்…

On the memorial day of freedom fighter Dheeran Chinnamalai, Udhayanidhi Stalin honored the Kongu revolutionary who waged fearless armed struggle against the British East India Company alongside Tipu Sultan. Dheeran Chinnamalai’s strategic brilliance in battles across the Noyyal, Cauvery, and Odanilai rivers remains an inspiration for regional anti-imperialist history. Udhayanidhi paid homage to his martyrdom and unyielding spirit of independence.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று! ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். ‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம்! #தீரன்_சின்னமலை