community
DMK Legal Wing Northern Zone Meet: The Legal Shield Protecting Grassroots Party Cadres
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்…

Addressing the Northern Zone consultative conference of the DMK Legal Wing in Chennai, Udhayanidhi Stalin hailed the party's advocates as the indispensable sword and shield defending grassroots cadres against politically motivated police cases and bureaucratic overreach. Highlighting the increasing misuse of law enforcement machinery by the state apparatus to silence democratic dissent, Udhayanidhi praised the Legal Wing for standing in 24/7 readiness at police stations and courthouses to safeguard party workers' fundamental civil liberties.
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம். கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம். தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம். வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்! @DMKLegalWing @RSBharathiDMK @nrelango_dmk @PWilsonDMK