politics
Speaking on Motion of Thanks to Governor's Address: Highlighting Law & Order and Power Deficits
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு -…

Delivering a comprehensive intervention during the debate on the Motion of Thanks to the Governor's Address, Udhayanidhi Stalin laid bare the alarming spike in violent crime across Chennai and recurring unscheduled power outages impacting small industrial units. Udhayanidhi presented official district-wise data demonstrating the deterioration in civic services, demanding immediate executive accountability from concerned ministries rather than evasive bureaucratic justifications.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம். #TNAssembly