politics
Arbitrary Arrest of Former Minister Anitha Radhakrishnan (ARR) Condemned as Political Harassment
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை…
Condemning the high-handed arrest of former minister and senior DMK legislator Anitha Radhakrishnan (ARR) by state police, Udhayanidhi Stalin denounced the action as a desperate political maneuver to intimidate opposition lawmakers. Udhayanidhi argued that while the administration shows zero urgency in halting escalating criminal homicides and drug trafficking across Tamil Nadu, it deploys elite police units to arrest opposition leaders on flimsy pretexts. He warned that democratic protests will intensify across the southern districts.
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு. அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.