MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

DMK Youth Wing Steps into 47th Year: The Legacy of M.K. Stalin's MISA Generation

கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம்…

DMK Youth Wing Steps into 47th Year: The Legacy of M.K. Stalin's MISA Generation
DMK Youth Wing Steps into 47th Year: The Legacy of M.K. Stalin's MISA Generation

Commemorating the 47th foundation anniversary of the DMK Youth Wing, Udhayanidhi Stalin traced the historic origins of the wing founded by M.K. Stalin during the post-Emergency era amidst the trials of MISA detentions. From anti-Hindi agitations to disaster relief, social justice campaigns, and mass blood donation drives, the Youth Wing has evolved into the organizational vanguard of the Dravidian movement. Udhayanidhi urged young members to champion ideological education and community service.

கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..! #DMKYW #47_Years_of_DMKYW Media

Explore Makkal Veeran