MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Thanjavur Farmers' Agitation: United Opposition Demands Immediate Release of Kuruvai Subsidies

அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை…

Thanjavur Farmers' Agitation: United Opposition Demands Immediate Release of Kuruvai Subsidies
Thanjavur Farmers' Agitation: United Opposition Demands Immediate Release of Kuruvai Subsidies

Leading a massive demonstration in Thanjavur alongside allied party leaders and agricultural union representatives, Udhayanidhi Stalin condemned the state administration's callous indifference toward drought-hit farmers. The demonstration demanded the immediate direct cash transfer of Kuruvai relief funds, waiver of cooperative crop loans, and urgent diplomatic pressure on the Union Government to enforce Cauvery Water Management Authority directives.

அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம். ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம். சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம். விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம். சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்! #விவசாயவிரோதிவிஜய்

Explore Makkal Veeran