MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Wedding Celebrations in Sengundram: Felicitating Thiruvallur East Deputy Secretary M.L. Ravi

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும் - கழக இளைஞரணிச் செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள், செங்குன்றத்தில் இன்று நடைபெற்ற, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக…

Wedding Celebrations in Sengundram: Felicitating Thiruvallur East Deputy Secretary M.L. Ravi
Wedding Celebrations in Sengundram: Felicitating Thiruvallur East Deputy Secretary M.L. Ravi

Attending the wedding celebrations organized by Thiruvallur East District Party Deputy Secretary M.L. Ravi and Gowri in Sengundram, Udhayanidhi Stalin extended hearty felicitations to the family. Meeting local party workers, youth wing functionaries, and local community elders, Udhayanidhi acknowledged Ravi’s decades of organizational dedication to party activities in Thiruvallur district.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும் - கழக இளைஞரணிச் செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள், செங்குன்றத்தில் இன்று நடைபெற்ற, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு.எம்.எல்.ரவி - திருமதி.கோகிலாவதி இணையரின் அன்பு மகன் அருள் பிரகாஷ் B.Arch மற்றும் திரு.சொ.குமார் - திருமதி.தமிழ்வாணி இணையரின் அன்பு மகள் லோகநிலா http://M.Sc ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

Explore Makkal Veeran