MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Historic Feat in Saint Louis: Praggnanandhaa Becomes First Indian to Win Prestigious Grand Chess Tour Title

அமெரிக்காவில் நடைபெற்ற #GrandChessTour போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர்…

Historic Feat in Saint Louis: Praggnanandhaa Becomes First Indian to Win Prestigious Grand Chess Tour Title
Historic Feat in Saint Louis: Praggnanandhaa Becomes First Indian to Win Prestigious Grand Chess Tour Title

Tamil Nadu Grandmaster R. Praggnanandhaa etched his name in international chess history by winning the prestigious Saint Louis Grand Chess Tour in the United States, becoming the first Indian chess player ever to secure the coveted championship. Congratulating the young prodigy, Udhayanidhi Stalin lauded his extraordinary strategic mastery against the world’s elite players. He reaffirmed Tamil Nadu's commitment to nurturing world-class sporting talent through comprehensive financial sponsorships, advanced training facilities, and cash incentives.

அமெரிக்காவில் நடைபெற்ற #GrandChessTour போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி @rpraggnachess அவர்களுக்கு எனது பாராட்டுகள்! உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை. தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்! #Praggnananda #Chess

Explore Makkal Veeran