MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

The Rationalist Flame: Periyar's Enduring Struggle Against Millennia of Social Darkness

ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று! ‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு.…

The Rationalist Flame: Periyar's Enduring Struggle Against Millennia of Social Darkness
The Rationalist Flame: Periyar's Enduring Struggle Against Millennia of Social Darkness

In an ideological dispatch marking Periyar Jayanti, Udhayanidhi Stalin paid tribute to the Dravidian icon as an intellectual firebrand who dismantled millennia of entrenched social discrimination through relentless rationalist enquiry. Periyar’s mission systematically stripped away religious justifications for caste oppression and patriarchal subordination. Highlighting the contemporary relevance of the Self-Respect Movement, Udhayanidhi stated that rationalism and social equity remain the twin engines of Tamil Nadu's distinctive development model. He affirmed that upholding human dignity and individual self-respect remains non-negotiable in the collective pursuit of an egalitarian society.

ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று! ‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு #சமூகநீதி நாளாக அறிவித்தது. திராவிட இயக்கத்தின் அடித்தளமும் – அடையாளமுமாக திகழும் தந்தை பெரியாரின் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்போம். எக்காலத்துக்கும் பொருந்தும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் முற்போக்கு முகத்தை நிலைநாட்டுவோம். வாழ்க பெரியார்! ஓங்கட்டும் அவர் புகழ்!! #Periyar #SocialJusticeDay

Explore Makkal Veeran