MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Birth Anniversary of V.O. Chidambaranar: Remembering the Swadeshi Pioneer Who Defied the British Empire

விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. விடுதலைப்போரில் பங்கேற்று சிறையில் செக்கிழுத்த செம்மல்.…

Birth Anniversary of V.O. Chidambaranar: Remembering the Swadeshi Pioneer Who Defied the British Empire
Birth Anniversary of V.O. Chidambaranar: Remembering the Swadeshi Pioneer Who Defied the British Empire

On the birth anniversary of freedom fighter V.O. Chidambaranar (Kappalottiya Thamizhan), Udhayanidhi Stalin honored the legendary patriot who launched India's first indigenous commercial shipping venture to challenge the British East India maritime monopoly. Highlighting the unspeakable hardships VOC endured—including brutal solitary confinement and being yoked to an oil press like an ox—Udhayanidhi underscored that VOC's uncompromising economic nationalism and devotion to the motherland remain an eternal source of pride for the Tamil nation.

விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. விடுதலைப்போரில் பங்கேற்று சிறையில் செக்கிழுத்த செம்மல். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ‘சுதேசி’ கப்பல் விட்ட பெருமைக்குச் சொந்தக்காரர். சுயமரியாதையின் வடிவமாகவும் மற்றும் தியாகத்தின் உருவமாகவும் வாழ்ந்து மறைந்த வ.உ.சி அவர்களின் புகழைப் போற்றுவோம்! #VOC

Explore Makkal Veeran