community
Wedding of Malaravan and Kavyas in Orathanadu: Felicitating Thanjavur NRI Wing Organizer's Family
தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக அயலக அணி அமைப்பாளர் அண்ணன் முத்தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மகன் தம்பி மலரவன் - காவ்யாஸ் இணையரின் திருமணத்தை ஒரத்தநாட்டில்…

Presiding over the wedding ceremony of Malaravan and Kavyas, son of Thanjavur Central District NRI Wing Organizer Muthamizhchelvan, at Orathanadu, Udhayanidhi Stalin extended warm congratulations to the couple. Highlighting the crucial role of the DMK's international chapters in connecting global Tamil diaspora communities with their ancestral homeland, Udhayanidhi appreciated Muthamizhchelvan's organizational dedication.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக அயலக அணி அமைப்பாளர் அண்ணன் முத்தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மகன் தம்பி மலரவன் - காவ்யாஸ் இணையரின் திருமணத்தை ஒரத்தநாட்டில் இன்று நடத்தி வைத்தோம். தமிழ்நாட்டில் நிலவும் நடப்பு அரசியல் போக்கை எடுத்துரைத்து உரையாற்றினோம். மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @durai944 @Govichezhian @Anbil_Mahesh @Murasoli_tnj @RVaithilingamdm