politics
Crop Loan Waiver Irregularities and Silence on Mekedatu: Holding Rulers Accountable in Assembly
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி…
During legislative debates in the Tamil Nadu Assembly, Udhayanidhi Stalin highlighted widespread discrepancies in cooperative crop loan waiver implementation that left thousands of genuine delta farmers excluded from debt relief. Udhayanidhi also questioned the administration's lukewarm legal stance regarding Karnataka's pre-construction activities at Mekedatu, insisting that Tamil Nadu's lower riparian water security must never be compromised for political expediency.
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக Unofficial தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,,, இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத #CallSheet Government-க்கு தக்க பாடம் புகட்டுவோம்!