MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Felicitating 'Helping Hands Trust' and Thinai Community Kitchen for Compassionate Public Service

‘உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் திணை நிலவாசிகள் நாடகக் குழு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்…

Felicitating 'Helping Hands Trust' and Thinai Community Kitchen for Compassionate Public Service
Felicitating 'Helping Hands Trust' and Thinai Community Kitchen for Compassionate Public Service

Commending the selfless humanitarian outreach of the 'Helping Hands Trust' and the Thinai community kitchen initiative, Udhayanidhi Stalin praised their dedicated efforts in providing nutritious daily meals to destitute individuals and hospital attendants. Udhayanidhi underscored that citizen-led philanthropic initiatives working in tandem with broad-based public welfare schemes embody the foundational Tamil ethos of social compassion and shared community responsibility.

‘உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் திணை நிலவாசிகள் நாடகக் குழு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அய்யாவின் சிலையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் மு.வீரபாண்டியன் அவர்களுடன் இணைந்து திறந்துவைத்தோம். அத்துடன், திணை நிலவாசிகள் நாடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பகு எழுதிய “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” நூலையும் வெளியிட்டோம். போராட்டக் குணம் நிறைந்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிலையை திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். கொள்கையற்ற கவர்ச்சி அரசியல் கூட்டம் உருவாகியுள்ள இந்த காலச்சூழலில், கொள்கையும், லட்சியமும்தான் நம் முதன்மை அடையாளம் என்று வழிகாட்டியவர் அய்யா நல்லகண்ணு அவர்கள். அவருடைய வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இவ்விழாவில் குறிப்பிட்டு பேசினோம். நல்லக்கண்ணு அய்யாவின் புகழ் ஓங்கட்டும்.

Explore Makkal Veeran