community
80th Independence Day Dispatch: Celebrating Pluralism and Defending Democratic Federalism
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று! விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம். பல்வேறு…

On the occasion of India's 80th Independence Day, Udhayanidhi Stalin paid homage to the countless freedom fighters and martyrs whose sacrifices liberated the nation from British colonial bondage. Udhayanidhi emphasized that India's enduring strength lies in its pluralistic union of diverse languages, cultures, and regional identities. He cautioned that true patriotism requires defending the Constitution and federal principles against unitary tendencies that attempt to impose linguistic and religious homogenization.
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று! விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம். பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம். இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். #IndependenceDay