politics
Honoring Legendary Cine Masters Bharathiraja and K. Bhagyaraj at Kalaivanar Arangam
இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று…

Speaking at a grand cultural felicitation held at Chennai's Kalaivanar Arangam honoring cinematic stalwarts 'Iyakkunar Imayam' Bharathiraja and 'Screenplay Maestro' K. Bhagyaraj, Udhayanidhi Stalin celebrated their indelible contributions to realism and narrative craft in Tamil cinema. Bharathiraja's revolution in moving Tamil cinema from artificial studio floors into authentic rural landscapes, paired with Bhagyaraj's unparalleled genius in conversational screenplay structure, transformed the storytelling sensibilities of an entire generation. Udhayanidhi lauded their lifetime of creative brilliance.
இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தமிழ்த்திரையுலகிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய பாரதிராஜா சார் - பாக்யராஜ் சாரின் பெருமைகளையும் - சாதனைகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினேன். அவர்கள் இருவரின் கலைப்பணி என்றென்றும் மக்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்! #Bharathiraja #KBhagyaraj