community
Wedding of North Chennai MP Dr. Kalanidhi Veerasamy's Son V.K. Siddharth and Ashraya in Vanagaram
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin…

Attending the grand wedding reception of V.K. Siddharth and Ashraya, son of North Chennai Member of Parliament Dr. Kalanidhi Veerasamy and grandson of party elder Arcot N. Veerasamy, at Vanagaram, Chennai, Leader of the Opposition Udhayanidhi Stalin joined DMK President M.K. Stalin in congratulating the newlyweds. Extending warmest personal wishes to both families, Udhayanidhi celebrated the family's multi-generational commitment to the Dravidian movement and wished the young couple a joyous and prosperous journey together.
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வானகரத்தில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம். கலைஞரும் - கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்வென வாழ்த்தி மகிழ்ந்தோம்!