MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Visiting Injured Sirkazhi Union Secretary Panju Kumar at Thanjavur Hospital

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

Visiting Injured Sirkazhi Union Secretary Panju Kumar at Thanjavur Hospital
Visiting Injured Sirkazhi Union Secretary Panju Kumar at Thanjavur Hospital

Upon learning that Sirkazhi East Union Party Secretary Panju Kumar sustained serious injuries in a road accident, Udhayanidhi Stalin visited him at a private hospital in Thanjavur to inquire about his medical condition. Interacting with attending doctors and family members, Udhayanidhi ensured that comprehensive specialized medical care is provided and conveyed warmest wishes for Panju Kumar's speedy and complete recovery.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் குணமடைந்து கழகப் பணிகளுக்குத் திரும்பிட வாழ்த்துகளைத் தெரிவித்தோம். @Nivedhamurugan_ @durai944 @sunramanathan_ @Anbil_Mahesh @murasolimp @ilaiyadmk @anjugam_dr

Explore Makkal Veeran